வெள்ளாப்புவெளியின் ஏற்பாட்டில் வடக்கு முஸ்லிம்எழுத்து மூன்று தசாப்தம் ZOOM வழியான உரையரங்கு-20.12.2020



வெள்ளாப்புவெளியின் ஏற்பாட்டில் வடக்கு முஸ்லிம் எழுத்து மூன்று தசாப்தம் ZOOM வழியான உரை அமர்வு-02 எதிர்வரும் 20.12.2020 ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் . இந்த நிகழ்வில் முதன்மை உரையை பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள் நிகழ்த்துவார்.. கருத்துரைகளை ஏ.பி.எம்.இத்திரீஸ், மேமன்கவி, எஸ்.கருணாகரன், எஸ்.ரமேஷ் ஆகியோர் முன் வைப்பார்கள். வெள்ளாப்புவெளி சார்ப்பாக நிகழ்ச்சியினை முல்லை முஸ்ரிபா நெறிப்படுத்துவார்.

Zoom Meeting ID: 771 363 6653

Passcode: 100222333
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :