கொவிட் - 19 தொற்றிலிருந்து தடுப்பதற்கான மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு



எம். எச். ஆஸாத் -
கொய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் யூன் ஹொபிடாட் நிறுவனம் நுவரெலியா மாவட்டத்தில் அமுல்படுத்தும் கோவிட் 19 திட்டத்தின் கீழ் மருத்துவ கழிவுகளை தரம் பிரித்து அகற்றுவதற்கான உபகரணங்கள்> VP Meeter, சுத்தமான நீரினை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தப்படும் PH Meeter, PCR பரிசோதைனைகள் மேற்கொள்ளும் போது சுகாதார பணியாளர்கள் அணிந்து கொள்ளும் பொலித்தீன் ஆடைகள் என்பன பிராந்திய சுகாதாரபணிப்பாளர் வைத்தியர் இமாஸ் பிராதாப்சிங்கிடம் யூன் ஹொபிடாட் நிறுவனத்தின் பிரதி திட்டமுகாமையாளர் எஸ்.எல் அன்வர்கான் வழங்கி வைத்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :