நாட்டிலுள்ள இந்து அறநெறி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்.


வி.ரி.சகாதேவராஜா-

2020
இன் மூன்றாம்தவணைவிடுமுறையின் பின்னர் 2021முதலாந்தவணைக்காக நாட்டிலுள்ள அறநெறிப் பாடசாலைகள் நேற்றுமுன்தினம் (17)ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தவைக்கப்பட்டது.

காரைதீவு சித்தர் அறநெறிப்பாடசாலையில் கூடுதலான மாணவர்கள் ஆசிரியர்கள் ஆவலோடு அறநெறிப்பாடசாலைக்கு சமுமளித்திருந்தனர்.

பாடசாலைகள் ஆரம்பித்துவைத்தமை தொடர்பில் பெற்றோர்களும் புத்திஜீவிகளும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.

சுகாதார வழிகாட்டலுக்கமைவாக அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கைகழுவி முகக்கவசத்துடன் சுகாதாரமுறைப்படி சமுகமளித்திருந்தனர்.

காரைதீவு சித்தர் அறநெறிப்பாடசாiலில் கொரோனா தொடர்பாக சுகாதார நடைமுறைகள் வழிகாட்டல்கள் தொடர்பாக மாணவர்களுக்கு பூரண விளக்கமளித்ததுடன் உடல் அப்பியாசங்களும் நடைபெற்றன.










5 Attachments





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :