விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம்



பி.எஸ்.ஐ.கனி-
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிர் பிரிவான விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் தேனியில் நடைபெற்றது. இம்முகாமில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிருந்தும் விம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இம்முகாமிற்கு மாநில தலைவர் நஜ்மா பேகம் தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், பொதுச்செயலாளர் அ.ச.உமர் பாரூக் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பொதுச்செயலாளர். அப்துல் ஹமீத், செயலாளர்.அபூபக்கர் சித்திக், செயற்குழு உறுப்பினர். ஏ.கே.கரீம், நெல்லை மாவட்ட தலைவர் கனி ஆகியோர் இன்றைய அரசியல் சூழல் குறித்தும், பேச்சாளர்களின் தகுதியை மேம்படுத்துவது குறித்தும் பல்வேறு தலைப்புகளில் வகுப்பு எடுத்தனர்.
இந்நிகழ்ச்சியை மதுரை புறநகர் மாவட்ட தலைவர் ஜியாவுதின் ஒருங்கிணைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :