கொரோனா அச்சத்தினால் முடக்கப்பட்டுள்ள நாவலப்பிட்டி நகர் வெரிச்சோடிய நிலையில் (16)காட்சியளிக்கிறது
நேற்றைய தினம் (15) நாவலபிட்டி பகுதியில் 16 கோரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து நாவலப்பிட்டி வர்த்தக சங்த்தினரினால் எதிர்வரும் திங்கட்கிழமை வரை வர்த்தக நிலையங்களை மூட தீர்மானித்ததாக வர்த்தக சங்கத்தின் தலைவர் கித்திறி தெரிவித்திருந்தார்
இந் நிலையில் நாவலப்பிட்ட நகரசபையினூடாக கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இன்று நகரம் வெரிச்சோடிய நிலையில் காட்சியளித்தது.
0 comments :
Post a Comment