தம்மிக்க பண்டாரவின் கொரோனா பான விளம்பரத்தை நீக்கியது EBAY



J.f.காமிலா பேகம்-
கேகாலை மருத்துவராக கூறப்படுகின்ற தம்மிக்க பண்டாரவினால் கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட கொரோனா பானம், இணையத்தளத்தில் விற்பனை பக்கமாக உள்ள பிரபல EBAY யில் இருந்து அதற்கான விளம்பரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த கொரோனா பானம் சார்ந்த விளம்பரம் அந்த பக்கத்தில் காணப்பட்டது.
இலங்கை ரூபாய்களுக்கு அமைய சுமார் 75000 ரூபாவரை அந்தப் பானம் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் எந்த காரணத்தினையும் குறிப்பிடாது குறித்த நிறுவனம் விளம்பரத்தை நீக்கியுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :