வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 2021ம் வருடத்திக்கான நிருவாக தெரிவும் வருடாந்த பொதுக்கூட்டமும் அதன் முன்னாள் தலைவர் எம்.எப். ஜவ்பர் தலைமையில் வாழைச்சேனை அல்-ஷபா மீனவர் சங்க கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.
இதில் புதிய நிருவாக உறுப்பினர்களாக் தலைவராக ஸட்.எம். றிஹாஸ் இஸ்மாயில், உப தலைவர் எம்.எப்.ஜஃபர், செயலாளர் ஜே.எம்.றிஹான், உப செயலாளர் எம்.எஸ்.எம்.நஸீம், பொருளாளர் எம்.சமீம், உதைப்பந்தாட்ட தலைவர் ஜே.எம்.சஸ்னி, கிரிக்கெட் தலைவர் எம்.றிபாஸ், கரப்பந்தாட்ட தலைவர் ஏ.எம்.அர்சாத், எல்லே எம்.எம். அசாம், கபடி ஏ.ஏ.எம். இர்பான், விளையாட்டு முகாமையாளர் எம்.எஸ்.கலீல் றஹ்மான், கணக்கு ஆய்வாளர்கள் எஸ்.எம். சப்ரின், எம். அப்ராஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்தோடு நிருவாக சபை உறுப்பினர்களாக எம்.ஆசிக், எம்.எஸ்.அஸீம், எம்.ஜனூஸ், எம்.எஸ். கலீல், எஸ்.பொளசுல், ஐ.வாஹித், எம்.முஹம்மட், எம். இஜாஸ் ஆகியோர் கழகத்தின் உறுப்பினர்களால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
0 comments :
Post a Comment