திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இலங்கை திருநாட்டின் 73வது சுதந்திர தினநிகழ்வு திருகோவில் பிரதேச செயலாளர் தகஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சமயகுருமார்கள் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலத்து கொண்டனர் அத்துடன் இன்றைய சுதந்திரதினத்தை ஒட்டி மரம்நடுவோம் நாட்டைக்காப்போம் எனும் தெனிப்பொருளின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலகவளாகத்தில் மரக்கன்றுகளும் நடும் நிகழ்வும் இடம்பெற்றது.பெற்றது. அதன்போதான படங்கள் இவை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment