திருமணம், அழகுக் கலை விடயங்கள் அடங்கிய முதலாவது மும்மொழிகளிலும்மான "அல்ஷவாஜ் சஞ்சிகை

திருமணம், அழகுக் கலை விடயங்கள் அடங்கிய முதலாவது மும்மொழிகளிலும்மான "அல்ஷவாஜ் சஞ்சிகை ஞாயிறு மாலை வெள்ளவத்தையில் உள்ள கிரிண் பௌஸ் மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது. நுாலின் முதற்பிரதியை சஞ்சிகையின் பிரதம ஆசிரியை பாத்திமா சஸ்னாவிடமிருந்து பிரதம அதிதியாக கலந்து கொண்ட டவா் ஹோல் நிறுவனத்தின் பணிப்பாளா் சபை உறுப்பினா் புரவலா் ஹாசீம் உமா் பெற்றுக் கொண்டார் அருகில் டெயிலி எக்ஸ்பிரஸ் ஆங்கில பத்திரிகையாசிரியை, ஹனா இப்ராகீம், கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளா் கலாநிதி பரினா ருசைக் வை.டப்ளியு எம்.எம். ஏ பெண்கள் அமைப்பின் தலைவி பவாஸா தாகா , அழகுக்கலை நிபுணரும் விரிவுரையாளருமான மபாசா பாருக், மற்றும் அழகுராணி போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்ற இமாசா டில்சானி பெரேரா ஆகியோர்களுடன் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.



























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :