கன்னன்குடா சிறி சித்திவிநாயகர் ஆலயத்தில் பன்னிருமுறை திருமுறை முற்றோதல் கடந்த 10 தினங்களாக இடம்பெற்றுவருகிறது.
மட்.மாவட்ட சைவத்திருநெறி மன்ற செயலாளர் N.மோகனமூர்த்தியின் ஏற்பாட்டில் கதிர்காம பாதயாத்திரைசங்கத் தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இத்திருமுறை முற்றோதலில் ஈடுபடுவதைக்காணலாம்.
0 comments :
Post a Comment