சுதந்திர ஊடக மையத்தின் திருகோணமலை மாவட்டத்தின் பணிப்பாளர் மற்றும் பிராந்திய இணைப்பாளர்களுக்கான நியமனக் கடிதமும்,அடையாள அட்டையும் வழங்கும் நிகழ்வு இன்று(14) கிண்ணியாவில் நடைபெற்றது.
இதில் மாவட்டப் பணிப்பாளர் மற்றும் முள்ளிப்பொத்தானை,கந்தளாய், திருகோணமலை, புல்மோட்டை,மூதூர் போன்ற பிரதேசங்களுக்கான இணைப்பாளர்கள் நியமனம் பெற்றுக்கொண்டார்கள்.
இதனை
சுதந்திர ஊடக மையத்தின் தேசியப் பணிப்பாளர் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர், கிண்ணியா பிரதேச செயலாளர் மற்றும் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ஆகியோர் கலந்து வழங்கி வைத்தார்கள்.
0 comments :
Post a Comment