அக்கரைப்பற்று நீர்பூங்கா உடற்பயிற்சி குழுவினர் ஏற்பாடு செய்த அட்டாளைச்சேனைக்கு நடைபவனி..









க்கரைப்பற்று நீர்பூங்கா நடைபயிற்சிக் குழுவினர் ஏற்பாடு செய்த உடற்பயிற்சி செய்வோம் உடல் ஆரோக்கியம் பெறுவோம் என்னும் நோக்கில் நடை பவனி நிகழ்வு இன்று 21.02.2021 அக்கரைப்பற்றில் இருந்து அட்டாளைச்சேனை சந்தை சதுக்கம் வரை சென்று காலை ஆகாரத்தின் பின்னர் மீண்டும் அக்கரைப்பற்று நீர்ப்பூங்கவைச் சென்றடைந்தனர்.

உடற்பயிற்சிக்குழுவின் தலைவர் ஜைனுதீன் எம் ஹாஷிம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதி கெளரவ அப்துல்லாஹ் சேர், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் சேர், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எல்.ஏ.ரஷீட் சேர், பேராசிரியர் ஜெளபர் சேர், பிரதேச செயலாளர் ஸாபீர் சேர், அனைத்து பள்ளிவாயல் சம்மேளன தலைவர் சட்டத்தரணி அனூன் சேர், திட்டமிடல் பணிப்பாளர் தெளபீக் சேர், சிரேஸ்ட ஊடகவியலாளர் மீரா இஸ்ஸதீன் சேர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் 
மருதமுனை ரைடர்ஸ் ஹப் கழக உடற்பயிற்சி குழுவினரும் கலந்து கொண்டு சினேகபூர்வ சந்திப்பொன்றையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Awareness Programme organized by Water Park Walkers Union held today at Addalaichenai Market Complex with the participation of Maruthamunai Riders Hub, Orthopaedic Surgeon Dr. K.Kandeepan, Walkers Union President Zainudeen M Hassim and Riders Hub President Mr. Kaleel.
High Court Judge Al Haj Al Haafil Hon.NM.Abdullah, Prof.A.Jahufer, Senior Lawyers SMA.Gafoor and SLA.Rasheed , Addalaichenai All Mosques President MS.Junaideen Lawyer and Director of Planning IL.Thowfeek were participated as the guests.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :