இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான நிபந்தனைகள் வருமாறு
1) 'பண்டிகைகள் தரும் படிப்பினைகள்' என்ற கருப்பொருளில் கட்டுரையை எழுதலாம்.
2) ஒருவர் ஒரு கட்டுரை பிரதியை மட்டுமே அனுப்பவேண்டும். இந்தக் கட்டுரை முன்னர் எத்தகைய ஊடகங்களிலும் வெளிவந்தவையாக இருக்கக்கூடாது.
3) ஒவ்வொரு கட்டுரையும் 1500 சொற்களுக்குக் குறையாமலும்,2000 சொற் களுக்கு மேம்படாமலும் இருத்தல் வேண்டும்.
4) அனுப்படும் கட்டுரைப் பிரதியில் சொந்தபெயர், புனைப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கங்கள், வங்கி கணக்கு இலக்கம் போன்ற விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்;
5) கட்டுரைப் பிரதிகள் கட்டாயம் பாமினி பொன்டில் ரைப் செய்து எதிர்வரும் 22.04.2021க்குள் எமக்கு கிடைக்ககூடியதாக பதிவிடவேண்டும்
6) பதிவிடும் எமது வலைத்தளங்களின் விபரங்கள் வருமாறு; முகப்புத்தகம் வாயிலாகாவவிள:ஃஃறறற.கயஉநடிழழம.உழஅ pரவாலையயடயமையடயiஎயனனயஅ1980ளூபஅயடை.உழஅ என்ற பக்கத்தின் மூலமாகவும், pரவாலைய யடயi என்ற வட்சப் குறுப் மூலமாகவும் மற்றும் pரவாலையயடயமையடயiஎயனனயஅ1980ளூபஅயடை.உழஅ என்ற இமெயில் முகவரியூடாகவும் அனுப்பி வைக்கமுடியும்.
7) வயதெல்லை கிடையாது
8) நடுவர்களின் முடிவே இறுதியானது.
இந்த போட்டிகளுக்கான பரிசளிப்பு 28.03.2021 இல் நடைபெறும்.
பரிசுகளுக்காக மூன்று ஆக்கங்கள் மட்டுமே தெரிவு செய்யப்படும் அவற்றுக்கான பரிசுகளின் விபரம் வருமாறு
முதல்பரிசு :- 5000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும்.
இரண்;டாம் பரிசு :- 3000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும்
மூன்றாம் பரிசு :- 2000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும்
9) மேலதிக விபரங்களுக்கு:- 0722780276, 0766249108 0776274099, 0777412604, என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்
0 comments :
Post a Comment