கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்-
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீன் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அனாஸ் ஆகியோரினால் ஐந்தாயிரம் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 15வது கட்டமாக நேற்றைய தினம் (05) கொழும்பு - 02 வோக்சோல் வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment