கலைஞர் ஊடகவியலாளரென பன்முக கலைதிறமை கொண்ட ராதாமேத்தாவின் 'உள்ளத்தில் வைப்போமா' நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிறன்று (28.03.) கொழும்பு-13 கதிரேசன் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீகதிரேசன் மண்டபத்தில் விமர் சையாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட புரவலர் புத்தகப்பூங்க நிறுவனர் புரவலர் ஹாசிம்உமர் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைப்பதையும் முக்கிய பிரமுகர்களுக்கு நூல்பிரதிகளை வழங்கி வைப்பதை முதலாவது படங்களிலும்
இந்நிகழ்வினிற்கு தலைமையுரை வழங்கிய முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் கே.அரசரட்ணம், நயவுரை நல்கிய தொழில் அதிபர் கணேஷ் ஈசுவரன் வாழ்த்துரை வழங்கிய தினகரன் ஆசிரியர் தெ. செந்தில்வேலவர் ஆகியோரை இரண்டாம் படங்களிலும்,
நிகழ்;ச்சியை தொகுத்து வழங்கிய கவிதாயினி சுபாஷினி பிரணவன், நயவுரை நல்கிய கலாசார உத்தியோகஸ்தர் திருமதி கிறிஸ்ரிரோஸ்மற்றும் வரவேற்புரை நிகழ்த்திய ஊடகவியலாளர் திருமதி மகேஸ்வரி விஜயானந்த் ஆகியோரைமூன்றாம்; படங்களிலும்,
நிகழ்வில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை நான்காம் படங்களிலும் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment