நூருல் ஹுதா உமர்-அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளராக கடமையாற்றி வந்த ஏ.ரீ.எம்.றாபி, அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய ஆணையாளராக அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி முன்னிலையில் இன்று (24) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு மாநகர ஆணையாளருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment