எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி திணைக்களத்தினால் சமுர்த்தி கிராமிய குழுக்களுக்கான பயிற்சி செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமீசா தலைமையில் நடைபெற்ற பயிற்சி நெறியில் வளவாளராக மாவட்ட செயலக சமுர்த்தி திணைக்கள சிரேஷ்;ட முகாமையாளர் ஏ.எம்.அலி அக்பர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் எஸ்.பி.எம்.ருமைஸ், கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம்.சரீப், வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன் ,கிராமிய குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment