கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பின் (KUA)புதிய டீ -சேர்ட் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் ஏ.எம்.எம். முர்சித் மற்றும் செயலாளர் ஜெ.எச்.எம் தானிஷ் ஆகியோரின்நெறிப்படுத்தலில்,
நிந்தவூர் தனியார் விடுதியில் நடைபெற்றது .
இதில் அமைப்பின் முன்னாள் தலைவர் எம்.எச். எம். மனாஸ் மற்றும் செயலாளர் எம்.எச். அப்துல் ரஹ்மான் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்துகொண்டு அமைப்பின் அங்கத்தவர்களுக்கு டீ -சேர்டினை வழங்கி வைத்தனர் .
கல்முனை பிராந்தியதில் மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் முகமாக பல கல்விசார் மற்றும் சமூகசார் விடயங்களில் கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பு முன்னின்று கடந்த காலங்களில் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment