புறா சண்டையில் மொஹமட் அஸ்வான் மரணம் - மூவர் காயம்!

பு
த்தளம், முல்லிபுரம் பகுதியை சேர்ந்த வயதுடைய மொஹமட் அஸ்வான் எனும் நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
புறா தொடர்பில் பல நாட்களாக இருந்த சண்டையே இந்த கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த நபருக்கும் இந்த சண்டைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்ற போது அங்கு வந்தவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :