சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஆசிக் மற்றும் சுற்று இயற்கையை நேசிக்கும் மன்ற செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு



எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.முஹம்மட் ஆசிக் அவர்களுக்கும் சாய்ந்தமருது பிரதேசத்தில் சுற்று சூழலை அழகுபடுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் இயற்கையை நேசிக்கும் மன்ற செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
சாய்ந்தருது பிரதேசத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் இயற்கையை நேசிக்கும் மன்றத்தினர் பிரதேச செயலாளருடன் விரிவான கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :