பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இம்ரான் கான் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
இந்த தகவலை பிரதமரின் சிறப்பு உதவியாளர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் அண்மையில் தான் சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இம்ரான் கான் அண்மையில் தான் சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment