அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் போரத்தின் தலைவர் எம்.சஹாப்தீன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
எம். சஹாப்தீன் தவிசாளராகவும் ,எம்.ஏ. பகுர்தீன் தலைவராகவும் , எம்.எஸ்.எம். ஹனீபா செயலாளராகவும் ,
எம்.எஸ்.எம். அப்துல் மலீக் பொருளாளராகவும் ,
யூ.எல்.எம்.றியாஸ் அமைப்பாளராகவும் ,
ஏ.எல்.ஏ. நிப்றாஸ் பிரதி தலைவராகவும் ,
வி. சுகிர்தகுமார் உப தலைவராகவும் ,
யூ.கே. காலிதீன் உப செயலாளராகவும் ,
ஏ.எல். றியாஸ் கணக்காய்வாளராகவும் , எம்.எப். நவாஸ், எம்.ஐ.எம். வலீத் , எல். கஜன் , என்.எம்.எம். புவாட், கே.எல். அமீர், பி. முஹாஜிரீன், ஏ.எல்.எம். சியாத் , ஐ. உசைதீன், அஸ்லம் எஸ். மௌளானா
ஆகியோர் நிர்வாகசபை உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
0 comments :
Post a Comment