மருதமுனை ஹெப்பி கிட்ஸ் புலவர்மணி பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று பாடசாலை வளாகத்தில் அதன் தலைமை ஆசிரியை ஆயிஸா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் பீ.எம். சிபான், கமு/ புலவர் மணி சரிபுத்தீன் வித்தியாலய அதிபர் எம்.முகமட் நியாஸ் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து கொண்டு மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்றார்கள். நிகழ்வில் பாலர்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளதை படங்களில் காணலாம்
மருதமுனை ஹெப்பி கிட்ஸ் புலவர்மணி பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
மருதமுனை ஹெப்பி கிட்ஸ் புலவர்மணி பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று பாடசாலை வளாகத்தில் அதன் தலைமை ஆசிரியை ஆயிஸா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் பீ.எம். சிபான், கமு/ புலவர் மணி சரிபுத்தீன் வித்தியாலய அதிபர் எம்.முகமட் நியாஸ் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து கொண்டு மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்றார்கள். நிகழ்வில் பாலர்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளதை படங்களில் காணலாம்
0 comments :
Post a Comment