கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியர் அந்தோனி ஜீவா மூத்த நடிகை ஜெயகெளரி ஆகியோருக்கு புரவலர் ஹாசிம் உமர் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் நிதியுதவியை அவரின் சார்பாக புதிய அலைக் கலை வட்டத்தின் ஸ்தாபகர் ராதா மேத்தா கலைஞர்களின் இல்லத்துக்கு வியாழக்கிழமை (11) சென்று வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் மூத்த நடிகை பிரியா ஜெயந்தி சிவரஞ்சன் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.
0 comments :
Post a Comment