சகல வசதிகளும் கொண்ட மருதமுனை "ஹியுமன் லின்க் சுகாதார பராமரிப்பு நிலைத்தில்"அங்கீகாரம் பெற்ற அனுபவம் வாய்ந்த சிகிச்சையாளர்களினால் பல வகையான சிகிச்சை முறைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது என "ஹியுமன் லின்க்" வளப்படுத்தல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஏ.கமறுத்தீன் தெரிவித்தார்.
இச்சிகிச்சை முறைகள் சிறுவர்கள், வளர்த்தவர்கள் மற்றும் முதியோர்கள் என அனைவருக்கும் வார இறுதி நாட்களில் [Physiotherapy - இயன் மருத்துவம் (சனி, மாலை 3.00 மணிக்கும், Occupational Therapy - தொழில்சார் சிகிச்சை மற்றும் Language & Speech Therapy - பேச்சு மற்றும் மொழிவள சிகிச்சைகள்
ஞாயிறு, காலை 9.00மணிக்கும் வழங்கப்படவுள்ளன.
மேலும் பேச்சு மற்றும் மொழி சிரமம், உடல் உபாதை, மூட்டு தசை சிரமங்கள், நாளாந்த சிறுவர் வாழ்வியல் செயல்பாடுகளில் சிக்கல், மற்றும் ஏனைய உபாதைகளுக்காக பிரச்சினைகளுக்கும் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளது
உள்ளது. எனவே இச்சிகிச்சை முறைகள் தேவையுடையயோர்
முற்பதிவு செய்து கொள்ள அழையுங்கள்.
0 comments :
Post a Comment