ரூபன் சிவா தொகுத்த உலகத்தில் பரந்து வாழும் இருபது தமிழ்ப் படைப்பானிகள் இணைந்து எழுதி வெளிவந்த முதல் தமிழ் நாவல் உறவுகள் தொடர்க்கதை நாவல் வெளியீடு



ரூபன் சிவா தொகுத்த உலகத்தில் பரந்து வாழும் இருபது தமிழ்ப் படைப்பானிகள் இணைந்து எழுதி வெளிவந்த முதல் தமிழ் நாவல் உறவுகள் தொடர்க்கதை நாவல் வெளியீடு
,
இடம் - கொழும்புத் தமிழ்ச் சங்கம் வினோதன் மண்டபம் காலம் - 28.03.2021 ஞாயிற்றுக்கிழமை (போயா தினம்), காலை 10.00 மணிக்கு.
முன்னிலை- இலக்கியப்புரவலர் ஹாசிம் உமர்
தலைமை- வைத்தியகலாநிதி தி.ஞானசேகரன்
சிறப்பு அதிதி-ஆ.குகமூர்த்தி (தலைவர் கொ.த.சங்கம்)
பிரதம அதிதி பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங் (அதிபர் பூபாலசிங்கம் புத்தகசாலை)
நூல் விமர்சன உரை திருமதி. பவானி சிவகுமாரன்
(அதிபர் குமாரோதயம் த.வி)
கருத்துரை - மேமன் கவி
ஏற்புரை - ரூபன் சிவா
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
அனுசரணை.
பூபாலசிங்கம் புத்தகசாலை
Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/7638760435...
Meeting ID: 763 876 0435
Passcode: 210451
முகநூல் நேரலையில்-- https://www.facebook.com/kpt2151/posts/3921759854526389
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :