கோவிட் 19 மூன்றாம் கட்ட கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவின் 17 கிராம சேவகப்பிரிவுகளிலும் சமுர்த்திப் பயனாளிகள் , காத்திருப்போர் பட்டியல் (சமுர்த்தி பெறத் தகுதியான குடும்பங்கள்)மற்றும் முதியோர் கொடுப்பணவு பெறுகிறது.
அங்கத்தவர்கள், சிறுநீரகங்கள்பாதிக்கப் பட்டவர்கள் போன்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 5000/- கொடுப்பணவு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் அவர்களின் வழி நடாத்தலின் கீழ் சமுர்த்தி வங்கிச்சங்க முகாமைத்துவ பணிப்பாளர் SAM பஷீர் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இக்கொடுப்ணவுகள் சமூர்தி உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.
இந் நிகழ்வுகளில் உதவிப் பிரதேச செயலாளர் AC அஹமட் அப்கர் அவர்களும் கலந்துகொண்டுள்ளதுடன் இதுவரை 4731 பயனாளிகளுக்கு 236,55000/= வழங்கப்பட்டுள்ளதுடன் கொடுப்பணவுகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
0 comments :
Post a Comment