ஏப்ரல் 2 சர்வதேச அங்கவீனர் தினத்தை முன்னிட்டு இளம் மாதர் முஸ்லிம் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு 12 மெதடிஸ்த ஆலய கொழும்பு சிற்றி மிசன் புலூ ஏங்கில்ஸ் அங்கவீனர்கள் பாடசாலையில் கல்வி கற்கும் அங்கவீன மாணவர்களுக்கு சிற்றுண்டிகள், மதிய உணவு மற்றும் பரசில்கள் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தும் நிகழ்வு ஒன்று வை.டபிள்யு.எம்.ஏயின் தலைவி தேசமாண்ய பவாஸா தஹா தலைமையில் இன்று இடம் பெற்றது.
இதன்போது அமைப்பின் ஆலோசகர் காலித் பாறுக்இ மாலதீவின் அங்கவீனர் மற்றும் அபிவிருத்தி சம்மேளனத்தின் சமுக சேவையாளர் அமீனா அஸீமாஇ அங்கவீனர் பாடசாலையின் ஆசிரியர்களான பத்மாஇ யூஜின் மற்றும் மாதர் அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment