அரச ஊழியர்கள் வாரத்தில் 3 நாட்கள் அவசியம் அலுவலக கடமையில் ஈடுபடவேண்டும்



கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைவாக வாரத்திற்கு 3 நாட்கள் அவசியம் அலுவலகத்திற்கு வருகை தந்து கடமையை நிறைவேற்ற வேண்டும்.
எஞ்சிய 2 தினங்கள் விடுமுறை தினமாக கருத்தப்பட மாட்டாது. நிறுவன பிரதானியின் உடன்பாட்டிற்கு அமைய பணிகளை நிறைவேற்ற வேண்டும்.

இது தொடர்பாக சில பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள வகையில் மாதத்தில் 8 நாட்கள் மாத்திரம் அரச ஊழியர்கள் கடமையாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளமை தவறாகும் என்று அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜெ.ஜெ.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :