தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறுவோருக்கு 6 மாத சிறைத் தண்டணையும் 10,000 ரூபா தண்டப்பணமும்!



னிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறும் நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி குற்றவாழியாக காணப்பட்டால் 6 மாத கால சிறை தண்டணை மற்றும் 10,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்படும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபரும் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதனால் சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்;;பட வேண்டும் என்று பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 3900 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொவிட் அனர்த்தத்தின் காரணமாக ஏதேனும் பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டிருக்குமாயின் சம்பந்தப்பட்ட பிரதேச மக்கள் அதே பிரதேசத்தில் தங்கியிருக்க வேண்டும். அதேபோன்று வெளி நபர்கள் இந்த பிரதேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு தடை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :