எம்.ஐ.எம்.அஸ்ஹர்-சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சில வீதிகளின் இருமருங்குகளையும் அழகு தரும் மரக்கன்றுகளை நடும் "இயற்கையால் துறையூரை அழகுபடுத்துவோம் " எனும் தொனிப்பொருளினாலான மரம் நடும் நிகழ்வொன்றினை சம்மாந்துறை ரோயல் மெட்ரிட் கழகத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தனர்.
நாளுக்கு நாள் மரங்கள் பல்வேறு காரணங்களால் அழிக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை மீண்டும் நடுவதன் மூலம் இயற்கையின் சுழற்சிக்கு பங்களிப்பு செய்யும் இம் முயற்சியில்
கழக வீரர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment