பம்பலப்பிட்டி ஹிந்துக் கல்லுாாியின் ஆசிரியா் எஸ்.ஏ சந்திரபவன் அவா்களினால் தரம் 5 ஆண்டு மாணவர்களுக்காக சுற்றாடல் சாா்ந்த செயற்பாடுகள் அனுபவத் தேடல்களுடன்” புலரி” எனும் நுால் வெளியீட்டு வைபவம் 18.04.2021 கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
பம்பலப்பிட்டி ஹிந்துக் கல்லுாாியின் முன்னாள் அதிபா் முத்துக்குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. . இந் நிகழ்வுக்கு ஹிந்துக் கல்லுாாியின் அதிபா் கடம்பேஸ்வரன் மணிமாா்பன், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா். கௌரவ அதிதியாக கொழும்பு பிரதிப் கல்விப் பணிப்பாளா் திருமதி பிரபா செல்லையா மற்றும் சைவமங்கையா்கல்லுாாி அதிபா், அருந்ததி இராஜவிஜயன் மற்றும் ஹிந்துக் கல்லுாாியின் ஆசிரியா்கள் உதவி அதிபா்கள் தினகரன் பிரதம ஆசிரியா் செந்தில் வேலவர் கலந்து சிறப்பித்தனா். நுாலின் முதற்பிரதியை ஹிந்துக் கல்லுாாியின் உதவி அதிபா் எஸ்.கே சேனதிங்கம் பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக் கொண்டாா்.
0 comments :
Post a Comment