அக்கறைப்பற்றில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விழிப்புணர்வூட்டும் களவிஜயம்.



றிஸான் றாசீக்-
நாட்டில் மீண்டும் தலை தூக்கியுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முகமாக அக்கரைப்பற்று மாநகர பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுச்சந்தை வியாபாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் களவிஜயமொன்று இன்று (28) காலை கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் RMDJ.ரத்னாயக்க அவர்களுடன் சுகாதாரப் பிரிவினர்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மற்றும் காவல்துறையினர்,மாநகர சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :