விலகி தனியே செல்கிறார் மைத்திரி;அதிரடி தீர்மானம் !



J.f.காமிலா பேகம்-
திர்வரும் காலங்களில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் கை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்கிற தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ளார்.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இனி எந்த அரசியல் கட்சியிலும் கூட்டணி கொள்வதில்லை என்றும் மைத்திரி முடிவு செய்துள்ளார்.
அடுத்த மாகாண சபை தேர்தலில் தனித்தே போட்டியிடப்போவதாகவும், அதற்காக தற்போது வரை 3000 விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :