அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின் படி, ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டால் அதன் பாவத்தை கார்டினலே ஏற்கவேண்டும் - எஸ்.எம்.எம்.முஸர்ரப் எம்.பி. விசனம்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸர்ரப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை விடுத்துள்ளார்.

அப்பதிவில்,ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்: ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது.
கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் பற்றி தெரிவித்துள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின் படி, ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டால் அதன் பாவத்தை கார்டினலே ஏற்கவேண்டும் என்றும் அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :