M.I.M.இர்ஷாத்-சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை இராஜினாமா செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்துகிறது.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பதுளை மாவட்ட எம்.பி சமிந்த விஜேசிறி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த இரண்டு தடவையும் கோவிட் அலை உருவாகியதை தடுக்க இந்த அரசாங்கம் தவறியதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போது 03ஆவது அலையும் உருவெடுத்துள்ள நிலையில் இதிலும் அரசாங்கம் தோல்வியடைந்திருப்பதாகவும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment