சேனைக்குடியிருப்பில் இருமாணவிகள் 3ஏ .



காரைதீவு சகா-
ல்முனையையடுத்துள்ள சேனைக்குடியிருப்பு கணேச மகா வித்தியாலயத்தில், இம்முறை க.பொ.த உயர்தரப்பரீட்சைப்பெறுபேறுகளின்படி கலைத்துறையில் இருமாணவிகள் 3ஏ சிறப்புச்சித்திகளைப்பெற்றுள்ளர்.

மாணவிகளான யோகராசா லிதுர்ஷனா 3ஏ பெற்று மாவட்டத்தில் 12ஆவது நிலையிலும், தவக்குமார் கேமஷாலினி 3ஏ பெற்று 56 ஆவது நிலையிலும் சித்திபெற்றுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :