மூதூர் அனர்த்த நிதியத்திற்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் மற்றும் அனர்த்த நிதியத்திற்கான தலைவர் எம்.சி.எம். சரீப் அவர்களிடமும் இன்று(31) வழங்கி வைக்கப்பட்டது. இந்த வேளையில் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம். அரூஸ் அவர்களும் ஏனைய அனர்த்த நிதியத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மூதூர் அனர்த்த நிதியத்திற்கான நிதி உதவி வழங்கி வைத்தல்
மூதூர் அனர்த்த நிதியத்திற்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் மற்றும் அனர்த்த நிதியத்திற்கான தலைவர் எம்.சி.எம். சரீப் அவர்களிடமும் இன்று(31) வழங்கி வைக்கப்பட்டது. இந்த வேளையில் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம். அரூஸ் அவர்களும் ஏனைய அனர்த்த நிதியத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment