கப்பலில் இருந்து வந்த பொருட்களை தொட்ட பலருக்கு தோல் நோய்?





J.f.காமிலா பேகம்-
க்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ ஏற்பட்டதை அடுத்து கடலில் வீழ்ந்த பொருட்களில் சில பொதிகள் நீர்கொழும்பு உட்பட கடலோரப் பிரதேசங்களில் சேர்ந்தன.
அவற்றின் பல பொதிகள் அப்பிரதேச மக்களால் சுமந்து செல்லப்பட்டன.
குறித்த பொதிகளில் இருந்தது என்ன என்பது பற்றிய தகவல்களே இப்போது வெளியாகியிருக்கின்றன.
Low Density Polyethylene எனப்படும் குறைந்த அடர்த்தி கொண்ட பொலித்தீன் மற்றும் மத்திய அடர்த்தி கொண்ட பொதித்தீன் என்பன காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவற்றைக் கொண்டு பிளாஸ்டிக் பொதிகள், தண்ணீர் போத்தல், ஷொப்பிங் பை, மின்சார கேபிள்கள் என பல விடயங்களை உற்பத்தி செய்ய முடியும்.

இவற்றை குறைந்தது ஒரு கிலோ 30 அமெரிக்க டொலர்கள் வரை விற்பனை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது

தீப்பற்றிய கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச் சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :