இந்தியாவில் இலவச பட்டப்படிப்பு!



GCE O/L சித்தி அடைந்த அனைவருக்கும் கல்வி கற்க்கும் வாய்ப்பு. இது இந்திய அரசாங்கத்தினால் வழங்கும் புலமைப்பரிசில் திட்டமாகும்.
A/L சித்தி அடையாத மாணவர்களும் பட்டம் பெரும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கின்றது.
A /L சித்தி அடைந்த மாணவர்கள் நேரடியாக பட்டப்படிப்பையும் O/L மாத்திரம் சித்தி அடைந்தவர்கள் Diploma பாட நெறியையும் தெரிவு செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது
இங்கு கல்வி , தங்குமிடம் , உணவு என்பன அனைத்தும் இலவசமே. எம் மாணவர்களின் கனவுகள் நனவாக அரியதொரு சந்தர்ப்பமாகும்.
விண்ணப்ப முடிவுத் திகதி- 25.05.2021

மேலதிக தகவல்களுக்கு Royal Technological Campus: 077 35 36 37 3 OR 075 35 36 37 3
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :