மருந்து வகைகளை வீட்டிற்குக் கொண்டுவர தொலைபேசி எண்கள்



டையாளம் காணப்பட்ட சில பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துகளை வீட்டுக்கே விநியோகிக்கும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க மருந்தாக்கள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவுகின்ற கொவிட் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இதன் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும்இ இச் சேவையினை பெற்றுக் கொள்வதற்காக சில தொலைபேசி எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு 1 இல் உள்ளவர்கள் 0701902740 என்ற இலக்கத்திற்கும், கொழும்பு 4 இல் உள்ளவர்கள் 0701902741 என்ற இலக்கத்திற்கும், மற்றும் கொழும்பு 7 இல் உள்ளவர்கள் 0701902742 என்ற இலக்கத்திற்கும்அழைப்பை மேற்கொண்டு தேவையான மருந்துகள் தொடர்பான விபரங்களை தெரிவிக்க முடியும்.,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :