வீட்டிலிருந்து சிகிச்சைப்பெற முடியாது-அரசாங்கம் அறிவிப்பு



J.f.காமிலா பேகம்-
கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றவர்கள் வீட்டிலிருந்தே சிகிச்சைப் பெறுவதற்கு அல்லது தனிமைப்படுத்தலில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கின்ற எந்த தீர்மானமும் அரசாங்கம் எடுக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று (17) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த பெரேரா இதனைத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நோயாளர் கட்டில்களை வழங்குவது கொரோனா தொற்றுக்கான நிரந்தர தீர்வாக அமையாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :