ஆலோசனைக்குழு உறுப்பினராக முஷர்ரப் எம்.பி. தெரிவு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்தொடர்பான அமைச்சு சார் ஆலோசனை குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இராஜாங்க அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.எம். முஷர்ரப், புத்திகபத்திரன, சஞ்ஜீவ எதிரிமான்ன, கே.பீ.எஸ். குமாரசிரி, கெவிந்து குமாரதுங்க என 7பேர் இந்த ஆலோசனைக்குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :