சமையல் எரிவாயு குறித்து வெளியான வர்த்தமானி



J.f.காமிலா பேகம்-
நாடு முழுவதும் 12 தசம் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யப்படுவதனை உறுதிப்படுத்தும் வகையிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 12 தசம் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யப்படுவதனை நிராகரிக்க முடியாது என உற்பத்தியாளர்களுக்கு அறிவிக்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது நேற்று முதல் அமுலாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :