யாழ் தையிட்டியில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோக திட்டம் ஆரம்பம்



யாழ் லக்சன்-
யாழ்ப்பாணம் தையிட்டியில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோக திட்டம் திறந்துவைக்கப்பட்டு நேற்றையதினம் உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ச அவர்கள் கலந்துகொண்டு இதனைத் திறந்து வைத்தார்.
மேலும் நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளரும் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் கௌரவ இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க அவர்கள் கௌரவ இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ அவர்கள் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :