அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ யாழ் மத்திய கல்லூரிக்கு விஜயம்!



யாழ் லக்சன்-
ளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்க்ஷ நேற்றையதினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமைச்சர் கல்லூரியின் நீச்சல் தடாகம் உடல் வலுவூட்டல் நிலையம் மற்றும் விளையாட்டு மைதானம் என்பவற்றை பார்வையிட்டிருந்தார்.

இவ் விஜயத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பொதுஜன முன்னனியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராஜீவ் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பாடசாலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :