முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரன் ரியாஜ் பதியூதீனினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்திவரும் நீதியரசர்கள் குழாமிலிருந்து மற்றுமொருவர் இன்று விலகியிருக்கின்றார்.
உச்சநீதிமன்றத்தில் இந்த மனு மீதானவிசாரணை இன்று வெள்ளிக்கிழமை நடந்தது.
ஏற்கனவே விசாரணைக் குழாமிலிருந்த நீதியரசர் ஜனக் டி சில்வா தனிப்பட்ட காரணத்தை சுட்டிக்காட்டி விலகியிருந்த நிலையில், யசந்த கோத்தாகொட என்கிற நீதியரசரும் தனிப்பட்ட காரணத்தை சுட்டிக்காட்டி விசாரணைக் குழாமிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்தார்.
இந்நிலையில் மனு மீதான விசாரணை வரும் 11ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment