சிரேஷ்ட தயாரிப்பாளராக பதவி உயர்வு பெற்றார் ஏ.எம்.எம்.ரலீம்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட தயாரிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார் ஏ. எம்.எம் ரலீம் . ரலீம் அவர்கள் முஸ்லிம் சேவையில் அறிவுக்களஞ்சியம், செய்தி மஞ்சரி, மாணவர் மன்றம் அதேபோன்று வெள்ளிக்கிழமைகளில் ஜும்மா பிரசங்கம் தொகுப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தயாரிப்பாளராக கடமையாற்றி கொண்டும் வருகிறார்.
அதேபோன்று முஸ்லிம் சேவையின் வளர்ச்சிக்காக என்றும் பாடுபடக்கூடியவர். எந்தவித நிகழ்ச்சிகளாக இருந்தாலும் மிகவும் வேகமாகவும் விவேகமாகவும் சிந்தித்து உரிய முறையில் நிகழ்ச்சிகளை ஒருங்கமைப்பு செய்யக் கூடிய திறமை வாய்ந்தவர். குறிப்பாக அனைவரையும் மதிக்கக் கூடிய மிகச் சிறந்த பண்பும் அன்பும் நிறைந்த மனிதர் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிறேஷ்ட தயாரிப்பாளராக பதவி உயர்வு பெறும் சகோதரர் ரலீம் அவர்கள் ஊடகத்துறையில் இன்னும் மிளிர வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :