இலங்கையின் அதிரடியால் தமிழ்நாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு!



J.f.காமிலா பேகம்-
கொழும்பு போர்ட் சிட்டி ஆணைக்குழுச் சட்டம் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட நொடியிலிருந்து தமிழ் நாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் நிறைவேற்றப்பட்டு தற்போது ஆரம்பமாகவுள்ள போர்ட் சிட்டி முதலீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்திய புலனாய்வுத்துறை வழங்கிய தகவலைத் தொடர்ந்தே மேற்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :