பங்குடாவெளி பிரதேசத்தில் தனிமைப்டுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு கரடியனாறு பொலிஸார் உலருணவுப்பொதிகளை வழங்கினர்.



ஏறாவூர் நிருபர் நாஸர்-
ட்டக்களப்பு- பங்குடாவெளி பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்குள்ளாகி தனிமைப்டுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு கரடியனாறு பொலிஸார் 24.06.2021 உலருணவுப்பொதிகளை வழங்கியுள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது சம்பளக் கொடுப்பனவிலிருந்து இதற்கான நிதியினை வழங்கியிருந்தனர்.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பங்குடாவெளி கிராமத்து மக்கள் விவசாயம் மற்றும் வாவி மீன்பிடித்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள்.
இவர்கள் தற்போதைய பயணக்கட்டுப்பாட்டினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :